உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல் Sep 23, 2024 275 போலி பதிவெண் மற்றும் உரிய பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இயக்கப்பட்ட வரதன் ஏர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவாடியில் பறிமுதல...